LYRIC

I need Thee every hour, most gracious Lord;
No tender voice like Thine can peace afford.

Refrain:
I need Thee, oh, I need Thee;
Every hour I need Thee;
Oh, bless me now, my Savior,
I come to Thee.

I need Thee every hour, stay Thou nearby;
Temptations lose their pow’r when Thou art nigh.

I need Thee every hour, in joy or pain;
Come quickly and abide, or life is vain.

I need Thee every hour; teach me Thy will;
And Thy rich promises in me fulfil.

I need Thee every hour, most Holy One;
Oh, make me Thine indeed, Thou blessed Son.

Tamil Version

எக்காலும் இயேசுவே சகாயராயிரும்,
அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீக்கிடும்.

[பல்லவி]
எந்நாளும் நீரே வேண்டும்,
இந்த நாளும் வேண்டும் – நீர்
என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே.

எப்போதும் இயேசுவே இப்பாவியோடிரும்,
தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும்.
--எந்நாளும்

எக்காலும் இயேசுவே இக்கட்டு வாழ்விலும்,
அன்பாக தங்குவீர் என் நீச நெஞ்சிலும்.
--எந்நாளும்

எப்போதும் இயேசுவே இப்பேதைக் கிரங்கும்,
மெய்ஞானம் சத்தியம் செய்நன்றி போதியும்.
--எந்நாளும்

எக்காலும் இயேசுவே எக்கேடும் நீக்குமேன்,
காருண்ய நாயகா நீர் என்னை ஆளுமேன்.
--எந்நாளும்

Added by

Christlin

SHARE

Your email address will not be published. Required fields are marked *